சட்டையை தூக்கி விட்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிய பூனம் பாஜ்வா..!

1322

பூனம் பாஜ்வா..

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி. இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை. இந்நிலையில் சட்டையை தூக்கி விட்டு.. படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில ரசிகர்கள், ” Dress -ஐ அவ்வளவு தூக்காதீங்க..” என்று அறிவுரை கூறுகிறார்கள்.

Previous articleடைட்டான குட்டி டவுசரில் ஹாட் போஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
Next articleமேலாடையை இறக்கி காட்டி செம ஹாட் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை நீபா..!