டைட்டான குட்டி டவுசரில் ஹாட் போஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

1239

வரலட்சுமி..

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி.வரலட்சுமி 1985 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.

இவர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரின் மகள்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு இந்தி நடிகர் அனுபம் கிர் நடத்தும் ஒரு திரைப்பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை கற்று கொண்டார்.

பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயங்கிய போடா போடி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.இந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக இருந்தது. இதைத்தொடர்ந்து கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.இவர் தொடர்ந்து மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்டம் இவருக்கு பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்று தந்தது.விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் விஷாலின் சண்ட கோழி 2 மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தில் வில்லியாக நடித்து கலக்கினார். சமீபத்தில் தமிழில் டேனி என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது வெல்வெட் நகரம் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்நிலையில் கன்னடத்தில் ரணம்,லாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிகினி உடையில் படு கவர்ச்சி உடையில் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleஇது கண்ணாடி மேனி ‘Modern‘ உடையில் மயக்கும் கவர்ச்சி ஹன்சிகா மோட்வானி Hot Pics..!
Next articleசட்டையை தூக்கி விட்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிய பூனம் பாஜ்வா..!