பிகினியில் ஷேப் காட்டி ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே.. குஷியான ரசிகர்கள்..!

2061

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார்.

அதே சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் படத்தில் இவர்தான் கதாநாயகி என்கிற பேச்சும் அடிபடுகிறது. இந்நிலையில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற பூஜா ஹெக்டே, பிகினியில் கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

Previous articleசொர்க்கமே தெரியுதுயா… 90ML பட நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..!
Next articleசூடு தாங்காம, வீடே பத்திக்கபோவுது.. சூட்டை கிளப்பும் கோபிகாவின் Unseen புகைப்படங்கள்..!