வயலெட் வரிக்குதிரை… இளசுகளுக்கு விருந்து படைத்த ஷிவானி நாராயணன்..!

1075

ஷிவானி….

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.

நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, எல்லோரிடமும் பேரை கெடுத்துகொண்டார். ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார்.

இதற்கிடையில், இவரது ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது வயலெட் நிற சேலையில் இடுப்பழகை காட்டி இளசுகளுக்கு விருந்து படைத்துள்ளார்.

இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வயலெட் வரிக்குதிரை என வர்ணித்து வருகின்றனர்

 

Previous articleகுட்டியூண்டு கவுனுல, இம்மாம் பெரிய இடுப்பை காட்டி சூட்டை ஏத்தும் இனியா..!
Next articleCar-அ பிடிக்கிற அவசரத்துல அசம்பாவிதம் ஆகிடுச்சு… ரஷ்மிகா மந்தனா வேற Level Glamour..!