மேலாடையை திறந்து விட்டு செம சூடான போஸ் கொடுத்த பிக்பாஸ் 5 மதுமிதா..!

979

மதுமிதா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கப்பட்டது.தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது. இந்தநிகழ்ச்சி வெற்றிகரமாக எட்டாவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.இலங்கை தமிழ் பெண்ணான மதுமிதா பிறந்து வளர்ந்ததெல்லாம் ஜெர்மனியில்தான்.

இவர் ஜெர்மனியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மதுமிதாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட கால ஆசையாம். இவர் மாடலாக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் ஃபேஷன் டிசைனராகவும் பணியாற்றினார் மதுமிதா.

ஜெர்மனியில் இருந்து வந்து பிக் பாஸில் கலந்து கொண்டார் மதுமிதா.பிக்பாஸ் வீட்டில் தனது செல்ல தமிழில் பேசுவது மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

இவர் ஆறாவது வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவருக்கு மொழி பிரச்சனை அதிகம் இருந்தது.நான் பேச நினைப்பதை சரியாக பேசி புரியவைக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

தற்போது மதுமிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இவர் சல்லடை போன்ற உடை அணிந்து கொண்டு மேலாடையை திறந்து விட்டு தன்னுடைய கட்டு மஸ்தான தொடையழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் அடக்க ஒடுக்கமாக இருந்த பொண்ணா இது? என்று வாயடைத்து போயுள்ளனர்.

Previous articleகுட்டிTrowser-ல குத்த வெச்சு உட்கார்ந்து ரசிகர்களை சூடாக்கிய நிவிஷா..!
Next articleவிளம்பர விடியோவில் விபரீதமான டிரஸ்… அமலா பாலின் Hot Photos..!