“பசும்பாலில் செஞ்ச பால்கோவா..” கவர்ச்சி உடையில் கதற விட்ட காயத்ரி..!

1165

காயத்ரி யுவராஜ்…

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் சேலை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர்,

அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது கனவு தேவதை கவுனில் வந்தது போல மின்னும் அவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Previous articleஎது Front…எது Back-னு தெரியலையே… மேலாடையை கழற்றிவிட்டு படு மோசமான கிளாமர் போஸ் கொடுத்த கிரண்..!
Next article“சரியான வெடக்கோழி…” குட்டியான ட்ரெஸ்ஸில் தொடையை காட்டி கிக் ஏற்றும் துவர தேசாய்..!