பங்களாவை கட்டலாம்.. அவ்வளவு தாராளம்” சம்யுக்தா ஷான் வீடியோவை பார்த்து வேர்த்து கொட்டும் ரசிகர்கள்..!

805

சம்யுக்தா…

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள்.

சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள்.

ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். கேப்ரியல், சோம், ஜித்தன் ரமேஷ் ஆகியோருடன் அடிக்கடி காணப்படுகிறார். தற்போது டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Previous articleமெதுமெது அல்வா துண்டு உடம்பு… VJ ரம்யாவின் புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்..!
Next articleபதுக்கி வச்ச மொத்த கவர்ச்சியும் மொத்தமா காட்டியாச்சு… ரித்திகா சிங்கின் ஹாட் பிக்ஸ்..!