பதுக்கி வச்ச மொத்த கவர்ச்சியும் மொத்தமா காட்டியாச்சு… ரித்திகா சிங்கின் ஹாட் பிக்ஸ்..!

1725

ரித்திகா சிங்…

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இ.ய.க்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே உல்டாவாக எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

ஹாலிவுட் நடிகைகளை போன்று கவர்ச்சியில் எந்த எல்லைக்கு வேணாலும் போகிறார் நம்ம ரித்திகா. தற்போது முன்னழகை மறைக்காமல் காட்டி மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பதுக்கி வச்ச மொத்த கவர்ச்சியும் மொத்தமா காட்டியாச்சு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Previous articleபங்களாவை கட்டலாம்.. அவ்வளவு தாராளம்” சம்யுக்தா ஷான் வீடியோவை பார்த்து வேர்த்து கொட்டும் ரசிகர்கள்..!
Next articleபுலி தோலுல கூட நாட்டுக்கட்டை தான்… கலங்கடிக்கும் மாளவிகா மோகனன்..!