மெதுமெது அல்வா துண்டு உடம்பு… VJ ரம்யாவின் புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

1488

ரம்யா…

விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது அடக்கமாக சேலையில் கும்மென்று புகைப்படங்களை இறக்கியுள்ளார். இவரது எக்ஸ்ட்ரா அழகை பார்த்த ரசிகர்கள், மெதுமெது அல்வா துண்டு உடம்பு என வர்ணித்து வருகின்றனர்.

Previous articleஹாட்டும் க்யூட்டும் சேர்த்து செஞ்ச கிளாமர் கலவை… ரிப்பீட் மோடில் பார்க்க தோன்றும் அனுபமா வீடியோ..!
Next articleபங்களாவை கட்டலாம்.. அவ்வளவு தாராளம்” சம்யுக்தா ஷான் வீடியோவை பார்த்து வேர்த்து கொட்டும் ரசிகர்கள்..!