விளம்பர விடியோவில் விபரீதமான டிரஸ்… அமலா பாலின் Hot Photos..!

1097

அமலாபால்…

பிரபு சாலமன் இ.ய.க்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார்.

கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார். இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார். இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் , லைட் ஆக Weight போட்டு செம Hot ஆக, பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் அளவிற்கு, அப்பட்டமாக தொடையை காட்டி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் விளம்பரம் படம் ஒன்று வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதில் தினமும் காலை ஆனதும் யோகா செய்வது போலவும், குளிர் பானத்துக்கு விளம்பரம் செய்வது போலவும் கவர்ச்சி பொங்க ஜிம் டிரெஸ்சில் விளம்பர படம் ஒன்றில் நடித்துருக்கிறார் நடிகை அமலா பால்.

Previous articleமேலாடையை திறந்து விட்டு செம சூடான போஸ் கொடுத்த பிக்பாஸ் 5 மதுமிதா..!
Next articleஎந்த நேரத்திலும் கிழியலாம்… சமந்தா Hot Photo, காத்திருக்கும் ரசிகர்கள்..!