கிளாமர்ல எல்லை மீறி போறீங்கமா…. ஐஷ்வர்யா மேனனின் செம்ம சூடான புகைப்படங்கள்..!

955

ஐஸ்வர்யா மேனன்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் ஐஸ்வர்யா மேனன் செம்ம சூடாக Tshirt அணிந்து,

அதில் Shape, முன்னழகு, தொப்புள், இடுப்பு தெரியும்படி புகைப்படம் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “எல்லை மீறி போறீங்க மா…” என்று கதறி வருகிறார்கள்.

 

 

Previous articleகறுப்பு வெள்ளை ஆடையில் கவர்ச்சி காட்டிய ஹன்சிகா மோட்வானியின் ஹாட் போட்டோஸ்..!
Next articleஎன்ன பொண்ணு டா… கவர்ச்சி உடையில் ஆனந்தி கிறங்கி போன ரசிகர்கள்..!