குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய தெறிக்கவிடும் ப்ரணிதா..!

1344

பிரணிதா….

தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை. இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார்.

சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’, ‘ஹங்கமா 2’ என ஒரு இந்தி படத்தில் நடித்திருந்தார். ஆனால் எந்த படமும் கை கொடுக்கவில்லை.

இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன் பிரணிதா, தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அப்போது ஊரடங்கு காலம் என்பதால் இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஜிம்மில் கும்மென உடை அணிந்து ஹாட் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Previous articleநீங்க சம்முக்குட்டி இல்ல, சமத்துக்குட்டி… ரசிகர்களுக்காக அந்த இடத்தை தனியாக காட்டிய சமந்தா..!
Next articleகறுப்பு வெள்ளை ஆடையில் கவர்ச்சி காட்டிய ஹன்சிகா மோட்வானியின் ஹாட் போட்டோஸ்..!