Zoom பண்ண வேண்டிய அவசியமே இல்லை.. கலங்கடிக்கும் அனு இம்மானுவேல்..!

1055

அனு இம்மானுவேல்…

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இ.ய.க்குனர் மிஷ்கின் இ.ய.க்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் தன்னுடைய முன்னழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த போட்டோக்கள் அவரது ரசிகர்களை மேலும் சூடு ஏற்றும் வகையில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Previous articleஇந்த பக்கம் இருந்து பாத்தா மொத்தமும் தெரியுது… ஆஷிமா நர்வால் Hot Pic..!
Next article“இது நாக்கா இல்ல முந்திரி கேக்கா!?” – அனிகாவின் லேட்டஸ்ட் ஹாட் Pics!!