40 வயதிலும் கிளாமர் உடை அணிந்து படு சூடான போஸ் கொடுத்த சீரியல் நடிகை செந்தில்குமாரி..!

2493

செந்தில்குமாரி..

‘பசங்க’ படத்தில் அன்பான அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி.

வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வந்தார்.

தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர் , ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர்.

தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் ஈர்ப்பவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்த இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகையாம்.

விஜயை பார்க்கவேண்டும் என அவரின் நீண்ட நாள் ஆசையை திருப்பாச்சி படம் மூலம் நிறைவேறியது. இப்போது சீரியல்களில் நடித்து வரும் இவர்தான், ஆடுகளம் படத்தில் பேட்டைகாரன் மனைவியாக நடித்த மீனாலின் அக்கா.

தற்போது 40 வயதுக்கு மேல் ஆகும் இவர், சீரியல்களிலும் படங்களிலும் அம்மா கேரக்டரில் மற்றும் மாமியார் ஆகவும் நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் T shirt அணிந்து படு சூடான போஸ் கொடுத்து இளம் நடிகைகளை ஓரம் கட்டியுள்ள இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என் பேரு செந்தில்குமாரி என பாட்டு பாடி வருகிறார்கள்.

Previous articleசெழிப்பான பழத்தோட்டம்…. கலர் கலரான ட்ரெஸ்ஸில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைக்கும் பார்வதி நாயர்..!
Next article“இந்த பொண்ணோட Hotness-க்கு ஈடு இணையே இல்ல..” பிகில் இந்துஜா கிளாமர் போட்டோஸ்..!