இவ்வளவு பெருசா… ஆண்ட்ரியாவின் புகைப்படத்தை பார்த்து மெர்சிலிர்த்த ரசிகர்கள்..!

1195

ஆண்ட்ரியா…

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இதனிடையே சினிமாவிற்கு சிறிது காலம் இடைவெளி எடுத்து கொண்டார்.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார். தற்போது குணமான பிறகு, MALDIVES சென்ற இவர் பிகினியில் புகைப்படங்களை விட்டு பதற விட்டார்.

தற்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை ரசிகர்களை கவர வெளியிட்டு வருகிறார். அவரது கம்மலை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு பெருசா தொங்குது, காது வலிக்காதா? என ஏடாகூடமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்

Previous articleமுன்னழகை காட்டி ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட ஹாட் வீடியோ..!
Next articleஉச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் ஜிவ்வுனு இருக்கு : ரசிகர்களை அசரடிக்கும் அதிதி ராவ்..!