உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் ஜிவ்வுனு இருக்கு : ரசிகர்களை அசரடிக்கும் அதிதி ராவ்..!

1006

அதிதி ராவ்…

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இ.ய.க்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இ.ய.க்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன்.

வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இ.ய.க்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சேலை அணிந்தாலும் லோ நெக் ஜாக்கெட்டுடன் க்ளோசப் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் அம்மணி.

Previous articleஇவ்வளவு பெருசா… ஆண்ட்ரியாவின் புகைப்படத்தை பார்த்து மெர்சிலிர்த்த ரசிகர்கள்..!
Next articleபார்க்க பார்க்க போதை ஏத்தும் கேப்ரில்லா கவர்ச்சி போட்டோஸ்..!