நரம்புகளை முறுக்கேத்தும் முரட்டு லேடி.. கவர்ச்சி ஆட்ட வீடியோவை இறக்கிய அதுல்யா..!

1134

அதுல்யா ரவி….

கோவை பெண்ணான அதுல்யா தனது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இ.யக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார். தற்போது Photoshoot ஒன்றில் நீல நிற சேலை அணிந்து மரண காட்டு காட்டியுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், “Blue படம் இல்ல Blue Photoshoot..” என்று கூறுகிறார்கள்.

Previous articleபார்க்க பார்க்க போதை ஏத்தும் கேப்ரில்லா கவர்ச்சி போட்டோஸ்..!
Next articleதலைவி, எங்களுக்கு நீங்க போதும்.. ஆத்மிகாவின் கவர்ச்சி தரிசனத்தில் இளைப்பாறிய இளசுகள்..!