பார்க்க பார்க்க போதை ஏத்தும் கேப்ரில்லா கவர்ச்சி போட்டோஸ்..!

1106

கேப்ரில்லா…

கேப்ரில்லா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து அழகு களை தெரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

“Winter-ல முளைச்ச Mango..” என்று இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

Previous articleஉச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் ஜிவ்வுனு இருக்கு : ரசிகர்களை அசரடிக்கும் அதிதி ராவ்..!
Next articleநரம்புகளை முறுக்கேத்தும் முரட்டு லேடி.. கவர்ச்சி ஆட்ட வீடியோவை இறக்கிய அதுல்யா..!