நடுவுல கொஞ்சம் ட்ரெஸ்ஸ காணோம்.. செலோடேப் சைஸ் ட்ரெஸ் அணிந்து கிளாமர் காட்டும் ஜெனிலியா..!

1130

ஜெனிலியா டிசௌசா..

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்னும் கதாபாத்திரத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியா சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது போட்டோஷூட் நடத்தி தனது ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். தோள் தெரிய கவர்ச்சி ஆடையை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இவரது க்யூட் புகைப்படங்களை கேலரி பக்கம் பதுக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

Previous articleபிரமாண்டமான முன்னழகை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஸ்ரேயா சர்மா..!
Next article40 வயசுல நீச்சல் உடை… கஜோலின் மோசமான ஹாட் பிகினி புகைப்படம்..!