படுக்கையில் மேலாடையை திறந்து விட்டு மல்லாக்க படுத்தபடி சூட்டை கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..!

4228

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மரக்காயர் படத்தின் கீர்த்தி சுரேஷின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இப்போது,

படுக்கையில் மேலாடையை திறந்து விட்டு மல்லாக்க படுத்தபடி இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஏக்கம் மூட்டியுள்ளார் அம்மணி.

Keerthi Suresh Hot HD Images
Previous articleகண்ணு ரெண்டும் காந்தம் மாதிரி இழுக்குதே.. ராய் லட்சுமி ஹாட் Pics..!
Next articleபடுக்கையில் பலான போஸ்… அம்ரிதா ஐயரின் கிளாமர் கிளிக்ஸ்..!