கெளரி கிஷனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

736

கௌரி கிஷன்..

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை அனகாவுடன் ஆல்பம் ஒன்றில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார். அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர்,

சமீபகாலமாக கொஞ்சம் சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது சற்று உடல் எடை கூடி அம்சமாக தோற்றமளிக்கிறார். பட்டாம்பூச்சி போல டாப்ஸை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Previous articleபச்ச மரத்துல அடிச்ச மின்னல் மாதிரி உடனே பத்திக்கிச்சு… அனிகா கிளாமர் கிளிக்ஸ்..!
Next articleஆண் நண்பருடன் கட்டி பிடித்து கவர்ச்சி மழையில் நனைத்த தமன்னா லேட்டஸ்ட் Photo..!