பச்ச மரத்துல அடிச்ச மின்னல் மாதிரி உடனே பத்திக்கிச்சு… அனிகா கிளாமர் கிளிக்ஸ்..!

1570

அனிகா…

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி ரேஞ்சுக்கு செல்வது என்பது கடினமான காரியம். அதுவும் சினிமாவில் உள்ளவர்களின் வாரிசுகளுக்கு அது ரொம்ப சுலபம். சினிமாவில் இல்லாமல் புதியதாக நுழைபவர்களுக்கு அது எளிதான காரியமல்ல.

Anikha

அப்படித்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நயன்தாரா அளவுக்கு அழகில் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அனிகா சுரேந்திரன்.

என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கால் பதித்த அவர், மிருதன் படத்தில் ஜெயம்ரவியின் தங்கையாக, விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக வலம் வந்தார்.

16 வயதே ஆனாலும், பார்ப்பதற்கு இளம் கதாநாயகி போல் அழகாக இருப்பார். தற்போதுள்ள இளசுகளின் பேவரைட் கதாநாயகிகளில் இவரும் ஒருவராக வலம் வருகிறார்.

அவ்வப்போது தனது போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிடும் அவர், தற்போது தனது அழகுக்கு காரணம் இதுதான் என இரண்டு HAIR OIL பாட்டில்களை கையில் வைத்து போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ரொம்ப அழகா இருக்கீங்க, என்னோட இதயத்தை எடுத்துக்கோங்க என லவ் பிரப்போஸ் செய்து வருகின்றனர்..

Previous articleபடுக்கையில் பலான போஸ்… அம்ரிதா ஐயரின் கிளாமர் கிளிக்ஸ்..!
Next articleகெளரி கிஷனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!