“அழகுல இவ சிலை.. அளவுல இவ மலை ” கிரணின் செம ஹாட் புகைப்படங்கள்..!

1156

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கொடுத்தது.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல்ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்து,

வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ் படத்தின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தனது பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தற்போது நடிகை கிரண் தனது சமூக வலைதளப் பக்கத்தில், மாடர்ன் உடையை ஒருபக்கம் கழட்டி விட்டு முன்னழகு தெரியாமல் படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “அழகுல இவ சிலை அளவுல இவ மலை” என்று இரட்டை அர்த்தமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Previous articleமொத்த Structure-ஐ காட்டி கிளாமர் புகைப்படம் வெளியிட்ட பிரியாமணி..!
Next articleடைட்டான ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்து தொடையழகை எடுப்பாக காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!