டைட்டான உடையில் Structure-ஐ காட்டி சூடேற்றும் சீரியல் நடிகை சியமந்தா கிரண்..!

2113

ஷியாமந்தா கிரண்…

கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷியாமந்தா கிரண். மாடலிங் துறையிலும் கலக்கிக்கொண்டிருந்தவர், தமிழில் பல சீரியல்களில் முக்கியமான வேடங்களில் நடித்து பிரபலாமானவர். தவிர சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் அடிக்கடி மாற்றப்படுவது சகஜமாக நடக்கும் ஒன்று தான். அவருக்கு பதில் இவர் என ஒரு வரியை மட்டும் போட்டுவிட்டு சீரியலை தொடர்வார்கள். நாளடைவில் ரசிகர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்.

அதனால் தான் தமிழ் சின்னத்திரையில் அடிக்கடி இதுபோன்று நடப்பதை பார்க்க முடிகிறது.அந்த வரிசையில் தற்போது சன் டிவியின் நிலா சீரியலில் அஞ்சலி என்ற ரோலில் நடித்து வந்த சியமந்தா கிரண்.

அதில் இருந்து திடீரென விலகினார். நடிகை சியமந்தா கிரண் சீரியல்களில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம், நிறைய ரசிகர்களைப் பெற்றுள்ளார். தற்போது, 33 வயதாகும் ஸ்யமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

இதுவரை காதலில் விழுந்ததில்லை எனக் கூறும் சியமந்தா, ஒருவர் நேரில் வந்து தனது காதலை சொல்லும் போது, நிச்சயம் அவரை என் மனசுக்கு பிடித்து விட்டால் ஓகே சொல்லிவிடுவேன் என்றும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

இந்நிலையில், உடலை இறுக்கி பிடித்தபடி டைட்டான ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. டஸ்க்கி ப்யூட்டி.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Previous articleபிகினியில் படுக்கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்த அதிதி ராவ்..!
Next articleகிளாமர் ஆடையில் ஆளை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இழுக்கும் காஜல் அகர்வால்..!