பிகினியில் படுக்கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்த அதிதி ராவ்..!

765

அதிதி ராவ்..

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே,

வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அதிதி அவர்களின் Throwback புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நீச்சல் குளத்தின் அருகில் குட்டியான ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு படுக்கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்கவைத்துவிட்டார்.

Previous articleதீயாய் பரவும் சீரியல் நடிகை பவித்ராவின் நீச்சல் உடை புகைப்படங்கள்..!
Next articleடைட்டான உடையில் Structure-ஐ காட்டி சூடேற்றும் சீரியல் நடிகை சியமந்தா கிரண்..!