இது என்ன இப்படி பெருத்து போச்சி.. கனவுக்கன்னி சங்கவியா இது என ஷாக்கான ரசிகர்கள்..!

2715

நடிகை சங்கவி..

நடிகை சங்கவி இவரின் இயற்ப்பெயர் காவ்யா ரமேஷ் சினிமா துறைக்காக தான் சங்கவி என்று தன் பெயரை மாற்றி கொண்டார் இவர் 1993ம் ஆண்டு நடிகர் அஜித்துடன் இணைந்து அமராவதி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அமராவதி மிகப்பெரிய வெற்றியடைந்தது அதைத்தொடர்ந்து விஜயுடன் ரசிகன் கோயமுத்தூர் மாப்பிளை என்று தொடர்ந்து 4 படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் அப்போதே படு கிளாமராக நடித்து அப்போது உள்ள முன்னணி நடிகர்களான சரத்குமார்,கார்த்திக்,பிரபு ,அஜித் ,ராம்கி ,பிரசாந்த் ,விஜயகாந்த் என அணைவருடனும் நடித்து முன்னணி நாயாகியாக வளம் வந்தார்.

அவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் ஷாக்காகியுள்ளார்கள் ஆம் உள்ளெடை கூடி குண்டாக மாறி இருக்கிறார்.

இதை பார்த்த இணையவாசிகள் நக்கலாக என்னஇது நம்ம கனவுக்கன்னி சங்கீதாவா இப்படி பெருத்து போச்சி என்று கமெண்ட் சொல்லி வருகிறார்கள்.

Previous articleப்ளீஸ், ஒரே ஒரு தடவ மட்டும் அத பண்ணுங்க… மிருணாளினியிடம் கெஞ்சிக் கேட்ட ரசிகர்..!
Next articleபோதை தலைக்கேறி முன்னழகு தெரிய ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா..!