இதென்ன இடுப்பா… இல்ல.. இடுப்பு கவர்ச்சியில் இளசுகளை சூடாக்கிய காஜல் பசுபதி..!

2205

காஜல் பசுபதி..

பிரபல தொலைக்காட்சியில் சீரியல், சிறப்பு நிகழிச்சி என பங்கேற்று மக்கள் மனதில் பதிந்தவர் காஜல் பசுபதி. இவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முதல் மனைவியாவார்.

காஜல் – சாண்டி இருவரும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவர் வீட்டிலும் சம்மதிக்காததால் தனித்தனியாக வாழ்ந்து வந்தார்கள் எனவும்

ஆனால் நாங்கள் இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பதாக அனைவரும் நினைத்திருக்கிறார்கள் எனவும் பேட்டி ஒன்றில் கூறினார்.

மேலும் நாங்கள் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டதாகவும், சாண்டி மிகவும் நல்லவர் எனவும் பதிவிட்டிருந்தார். தற்போது சாண்டிக்கு இரண்டாவது திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ளனர். காஜல் “மௌனகுரு” போனற ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

காஜல் பசுபதி பிக்பாஸ் 2 சீசனில் வைல்ட்கார்டு என்ட்ரியில் நுழைந்து சில நாள்கள் இருந்து வெளியேறிவிட்டார். சமூக வலைத்தளங்களில் எப்போதுமே அரசியல், சினிமா என விமர்சித்து கொண்டு இருப்பார் காஜல்.

தற்போது ரம்யா பாண்டியனை போல மொட்டை மாடியில் இடுப்பு தெரிய போட்டோஷூட் எடுத்து இணையத்தையே சூடாக்கி வருகிறார் காஜல்.

இதனை பார்த்த இளசுகள் “இதென்ன இடுப்பா… இல்ல ரெடிமேட் அடுப்பா..?” என குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Previous article50 வயசுலையும் இப்படியா? நடிகை அமலா வெளியிட்ட ஹாட் வீடியோவை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்..!
Next articleபடுக்கையில் கண்டபடி ஆட்டம் போட்ட லக்ஷ்மி மேனனின் ஹாட் வீடியோ!!