போதை தலைக்கேறி முன்னழகு தெரிய ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா..!

1509

இலியானா..

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.

தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். இந்நிலையில்,இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தலைக்கேறிய போதையில் முன்னழகு தெரிய செல்ஃபி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார் அம்மணி.

Previous articleஇது என்ன இப்படி பெருத்து போச்சி.. கனவுக்கன்னி சங்கவியா இது என ஷாக்கான ரசிகர்கள்..!
Next articleகவர்ச்சி உடையில் குனிந்து நின்று முன்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த வேதிகா..!