மாடர்ன் உடையில் கட்டழகை எடுப்பாக காட்டி கிளாமர் போஸ் கொடுத்த நிவிஷா..!

1212

நடிகை நிவிஷா..

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.

இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை . கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் . இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். ஒருவேளை சினிமாவில் வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் .

அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை .சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களையும் , இன்ஸ்டா ரீல் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நிவிஷா.

தற்போது தனது கட்டழகை மாடர்ன் உடையில் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிவிஷாவின் கவர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர்.

Previous articleகவர்ச்சி கன்னியாக புகைப்படங்களை வெளியிட்ட அனுபமாவின் ஹாட் போட்டோஸ்..!
Next articleஇதுக்குமேல என்ன கவர்ச்சி வேணும்.. சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் ஹாட் Pics..!