அடிக்கிற குளிருக்கு, உங்க Structure கதகதப்பாக இருக்கு.. கனிகாவின் செம ஹாட் புகைப்படங்கள்..!

914

நடிகை கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, இந்நிலையில், தற்போது, பாவடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Previous articleஎகிப்து இளவரசியான ஆண்ட்ரியா ஜெரெமையா லேட்டஸ்ட் ஹாட் Pics..!
Next articleDouble Door Fridge… முன்னழகை காட்டி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பிய வித்யா பாலன் Pics..!