இந்த வெட்டு வெட்டுனா இடுப்பு என்ன ஆகுறது.. ரீப்பீட் மோடில் பார்க்க வைக்கும் மஹிமா நம்பியார்..!

845

மஹிமா நம்பியார்..

சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் அழகு கூடி ஆளே மாறிப்போய் வந்தார் மஹிமா நம்பியார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ‘உன் நெனப்பு நெஞ்சு குழி வரை இருக்கு’ பாடலை டிவி சேனல்கள் எந்த நேரமும் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.

பல காதலர்கள் அடிக்கடி வைக்கும் ஸ்டேட்டஸ் ஆகிப்போனது இந்த பாடல். அதன்பின் மகாமுனி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார்.

அடுத்தடுத்து அண்ணனுக்கு ஜே, கொடிவீரன் போன்ற படங்களில் நடித்தார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது போட்டோக்களை போட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகும் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar)

Previous articleDouble Door Fridge… முன்னழகை காட்டி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பிய வித்யா பாலன் Pics..!
Next articleஅஞ்சலி வெளியிட்ட ஹாட் போட்டோஸ் : குஷியான ரசிகர்கள்..!