குடியும் கும்மாளமுமாக கவர்ச்சி நடனமாடி வீடியோ வெளியிட்ட பூஜா ஹெக்டே..!

1589

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால்,

அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார். அதே சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் படத்தில் இவர்தான் கதாநாயகி என்கிற பேச்சும் அடிபடுகிறது.

இந்த நிலையில், இளசுகளை தன் காலையே சுற்றி சுற்றி வருமாறு சமூகவலைதளங்களில் அடிக்கடி கிளாமரான போட்டோக்களை போட்டு கிக் ஏற்றி வருகிறார்.

அந்த வகையில், RED LABEL WHISKYல் ஐஸ் க்யூப்பை மிக்ஸ் செய்து, குஷியில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் தங்கள்து கமெண்ட்சுகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

Previous articleவெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கவர்ச்சி வீடியோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. உஷ்ணமடைந்த இளசுகள்..!
Next articleமச்சத்திலே உச்சம் காட்டும் மச்சக்கன்னி.. சஞ்சிதா ஷெட்டி ஹாட் Pics..!