பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுஜிதா..!

1974

நடிகை சுஜிதா..

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், வயதான கிழவி போல மேக்கப் போட்டுக்கொண்டு எடுத்த போட்டோக்களைத் தான் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Previous articleமச்சத்திலே உச்சம் காட்டும் மச்சக்கன்னி.. சஞ்சிதா ஷெட்டி ஹாட் Pics..!
Next articleஎடுப்பான தொடை அழகுகளை காட்டி படு சூடாக போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா..!