மச்சத்திலே உச்சம் காட்டும் மச்சக்கன்னி.. சஞ்சிதா ஷெட்டி ஹாட் Pics..!

773

சஞ்சிதா ஷெட்டி..

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார்.

2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது, அதனால் மார்க்கெட்டை இழந்த சஞ்சிதா ஷெட்டி. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை கையிலெடுத்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமே . அப்படி தான் சஞ்சிதா ஷெட்டியும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் .

அந்தவகையில் transparent ஆன மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய கவர்ச்சியான புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் ” மொத்தம் எதனை மச்சம் இருக்கோ தெரியல “என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Previous articleகுடியும் கும்மாளமுமாக கவர்ச்சி நடனமாடி வீடியோ வெளியிட்ட பூஜா ஹெக்டே..!
Next articleபாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுஜிதா..!