வழுவழுப்பான வெண்ணெய் உடம்பு… கண்கூசும் மிருணாளினியின் கவர்ச்சி புகைப்படம்..!

925

மிருணாளினி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது தீபாவளிக்கு விஷாலுடன் ஜோடியாக நடித்த எனிமி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. எனிமி படத்தில் குறிப்பாக TUM TUM பாடல் ரசிகர்களை வெகுவராக கவர்ந்தது.

இது தவிர எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சி படங்களை இறக்கி வரும் மிருணாளினி,

தற்போது கிளாமர் மின்ன மின்ன புகைப்படங்களை இறக்கியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், வழுவழுப்பான வெண்ணெய் உடம்பு என வர்ணித்து வருகின்றனர்.

Previous articleஎடுப்பான தொடை அழகுகளை காட்டி படு சூடாக போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா..!
Next articleஇத பாத்தா ஆரஞ்சு பழ சுளை தான் நியாபகத்திற்கு வருது… ராய் லட்சுமி வெளியிட்ட பிகினி போட்டோஸ்..!