வெறும் டவலை வெச்சு Full உடம்பை Cover பண்ணி ஹாட் புகைப்படம் வெளியிட்ட கிரண்..!

1539

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், உடம்பில் பொட்டு துணி இல்லாமல், வெறும் டவலை கட்டிக்கொண்டு பின்னழகு தூக்கி காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார்

Previous articleசந்தன கட்ட ப்ரக்யா நாக்ராவின் நச் வீடியோ..!
Next articleசாப்பிடும்போது கூட கிளாமரா? கவர்ச்சியில் துவம்சம் செய்யும் மாளவிகா மோகனன்..!