ஆபாசமான ஆடையில் மச்சத்தை காட்டி உச்சம் அடைய வைக்கும் அமலா பால்..!

972

அமலா பால்..

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள்.

அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது. அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட்.

இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார். அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து,

விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.  இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, விவாகரத்து வாங்கி விட்டார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அமலா பால் வெளியிட்ட கவர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. முன்னழகை காண்பித்த அமலாபால், அதில் உள்ள மச்சத்தையும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Previous articleஇணையத்தில் வைரலாகும் சிக்கென இருக்கும் VJ அர்ச்சனாவின் ஹாட் புகைப்படங்கள்..!
Next articleஈரம் சொட்ட சொட்ட ஹாட் புகைப்படம் வெளியிட்ட ஸ்ரேயா..!