மழையில் நனைந்தபடி வளைவு நெளிவுகள் எடுப்பாக தெரிய இடையழகை காட்டிய தர்ஷா குப்தா..!

1000

தர்ஷா குப்தா..

மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தா அறிமுகமானார் .

தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம். பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

எப்படியாவது வெள்ளித்திரையீல் கதாநாயகியாக வளம் வரவேண்டும் என்று கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார். அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா.

தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் . தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .

இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். தற்போது மழையில் நனைந்தபடி சுட சுட வளைவு நெளிவுகள் எடுப்பாக தெரிய இடையழகை காட்டி இளசுகளை மிரளவிட்டுள்ளார்.

இதை பார்த்த இளசுகள், மழையில் நனைஞ்ச ராவான வெடக்கோழி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Previous articleகுலுங்க குலுங்க டான்ஸ் ஆடி ஹாட் வீடியோ வெளியிட்ட அர்ச்சனா ஹரிஷ்..!
Next articleகுட்டி தொப்பையை காட்டி சூடேத்தும் நயன்தாரா.. குஷியான ரசிகர்கள்..!