கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா… தொடையழகு தெரிய சம்யுக்தாவுடன் பாவனா காட்டிய கவர்ச்சி போஸ்..!

882

பாவனா-சம்யுக்தா..

வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ராஜ், ஸ்டார் விஜய், விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் , ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து மக்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்தவர் பாவனா பாலகிருஷ்ணன்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் வர்ணனையாளராக பணியாற்றுகின்றார்.

2018 ஆம் ஆண்டில் பாடகியாக அறிமுகமான இவர் கடந்த ஆண்டு “வீராதி வீரா” எனும் பாடலை பாடினார். எனினும் நம்முள் பலரும் இதை அறிந்திருக்க மாட்டோம்.

இந்நிலையில் தற்போது இவர் தனது தோழி சம்யுக்தாவுடன் துபாய் சென்றுள்ளார் . சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார்.

இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர். பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தொகுப்பாளினி பாவனவுடன் துபாய் சென்றுள்ளார் சம்யுக்தா.

துபாயில் சம்யுக்தாவுடன் சுற்றித்திரியும் பாவனா பாலகிருஷ்ணன் மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார் . பாவனா , சம்யுக்தா இருவரும் போட்டிபோட்டு கொண்டு கவர்ச்சியில் தாராளம் காட்டிவருகின்றனர்.

மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய இருவரும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் ” கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா ” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்ன்.

Previous articleகுட்டி தொப்பையை காட்டி சூடேத்தும் நயன்தாரா.. குஷியான ரசிகர்கள்..!
Next articleஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் புகைபடத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்..!