குட்டி தொப்பையை காட்டி சூடேத்தும் நயன்தாரா.. குஷியான ரசிகர்கள்..!

1820

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன. இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார்.

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா ,

மேலும் ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், அந்த படம் OTT-ல் ரிலீஸ் ஆகியுள்ளது.

தற்போது டார் டாராக கிழிந்த பேண்ட்-ஐ அணிந்து கொண்டு மேலாடையை தூக்கி கட்டி தன்னுடைய குட்டி தொப்பையை காட்டியபடி படு கிளாஸான போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஒட்டு மொத்த இண்டர்நெட்டையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

Previous articleமழையில் நனைந்தபடி வளைவு நெளிவுகள் எடுப்பாக தெரிய இடையழகை காட்டிய தர்ஷா குப்தா..!
Next articleகண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா… தொடையழகு தெரிய சம்யுக்தாவுடன் பாவனா காட்டிய கவர்ச்சி போஸ்..!