பீச்சோர பங்களாவில் கவர்ச்சி ஆட்டம் போட்ட நிக்கி தம்போலியின் ஹாட் வீடியோ..!

1003

நிக்கி தம்போலி..

சினிமாவில் நுழைய மாடலிங் முக்கிய காரணமாக உள்ளது. அப்படி மாடலிங் மூலம் கவரப்பட்டு சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் நிக்கி தம்போலி.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறு வயதில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையை பெரிதும் நம்பினார். நம்பியது போலவே கைவிடாத மாடலிங்கால் புகழின் உச்சிக்கே சென்றார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த நிக்கி, விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் வெள்ளித்திரையில் முதன்முதலாக தெலுங்கு திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்தார். பின்னர் ராகவா லாரன்சுடன் காஞ்சான 3 படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து கிளாமர் ஆட்டம் போட்டார்.

பின்னர் FEAR FACTOR நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டார். அவ்வப்போது சமூக வலைளதளமான இன்ஸ்டாவில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிடும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

அந்த வகையில் நிக்கி தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கடலோர பங்களாவில் செம கிளாமராக வந்து இளசுகளை சூடேற்றியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nikki Tamboli (@nikki_tamboli)

Previous articleதொப்பை தெரிய கிளாமர் படங்களை இறக்கிய ஷாலு ஷம்மு..!
Next articleகுத்துன்னா இப்படி தான் இருக்கணும்.. ஷோபனா போட்ட தர லோக்கல் டான்ஸ்..!