அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட பூமிகா..!

1495

பூமிகா…

தமிழ் திரையுலகில் நீண்ட காலம் கால் பதிக்காவிட்டாலும், பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜாக் கூட்டம் உள்ளிட்ட படங்களினால் இன்னமும் இளசுகளின் மனம் கவர்ந்த கதாநாயகியாக இருப்பவர் பூமிகா.

திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால், பிஸினஸ், பேமிலி என செட்டில் ஆகிவிட்டார்.

இருப்பினும், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த பூமிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பாடங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.

திரையுலகின் முதல் இன்னிங்சில் அடக்க ஒடுக்கமாகவே நடித்த அவர், தனது 2வது இன்னிங்சில் கவர்ச்சிகளை அள்ளி வீசி வருகிறார்.

சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்ஸ்களின் மூலம், அவருக்கு இன்னும் ஃபேன் பேஸ் இருப்பது நிரூபணமாகி வருகிறது.

இந்த நிலையில், 2021ம் ஆண்டு இறுதிக்கு வந்து விட்டதாகக் கூறி, தனது பழைய நினைவுகளை திரும்பிப் பார்த்த அவர்,

அரைகுறை ஆடையில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள், உங்களுக்கு 43 வயதானதை நம்ப முடியவில்லை என்று கமெண்ட்ஸகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

Previous articleகடைஞ்சு எடுத்த தயிர்ல செஞ்ச குங்குமப்பூ லெஸ்ஸி.. கீர்த்தி சுரேஷ் கிளுகிளு க்ளிக்ஸ்..!
Next articleநஸ்ரியாவின் புகைப்படத்தை வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..!