கடைஞ்சு எடுத்த தயிர்ல செஞ்ச குங்குமப்பூ லெஸ்ஸி.. கீர்த்தி சுரேஷ் கிளுகிளு க்ளிக்ஸ்..!

2191

கீர்த்தி சுரேஷ்…

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முக்கிய முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் 2000 -ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘பைலட்ஸ்’ எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

பிறகு ‘கீதாஞ்சலி’ எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மனதில் வரவேற்பினை பெற்றார்.

அவ்வகையில் தமிழில் இவர் “இது என்ன மாயம்” எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனனுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமானார்.

‘ரெமோ’ படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனனுடன் இணைந்து நடித்து தனது நடிப்பையும் பேசும் அழகையும் சிறப்பாக வெளிப்படுத்தி இளைஞர்களின் கனவு கன்னி ஆனார். ‘நடிகையர் திலகம்’ படத்தில் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான ‘தேசிய விருது’ வாங்கினார்.

தற்போது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

தீபாவளிக்கு வெளியான படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றாலும் , மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது .

மேலும் செல்வராகவனுடன் ‘சாணிக் காகிதம்’ என்னும் படத்திலும் நடித்துள்ளார் அனால் அந்த படம் OTT தலத்தில் வெளியாகவுள்ளது .

இவ்வளவு பிஸி ஆகா உள்ள கீர்த்தி தற்போது மலையாளத்தில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் பிரம்மாண்டமான வரலாற்று படமான “மரைக்காயர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தின் விளம்பரத்திற்காக அந்த கதாபாத்திர வேடத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ் .

Previous articleஇந்த ஹாட்டுக்கு ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்கலாம்.. ரசிகர்களை வியக்க வைக்கும் எஸ்தர் அணில்..!
Next articleஅரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட பூமிகா..!