“Simple-ஆ இருந்தாலும் சிக்குனு இருக்கீங்க..” ரம்யா நம்பீசன் ஹாட் போட்டோஸ்..!

867

நம்பீசன்…

ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன். தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார்.

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இன்னும் Release ஆகல. நவரசாவில் யோகி பாபுவுடன் நடித்தார்.

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.

இந்நிலையில், கொசுவலை போன்ற Transparent புடவை அணிந்து கொண்டு முகத்தில் பச்சை கலர் Painting அடித்துக்கொண்டு தன்னுடைய Structure தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் நெஞ்சை கட்டிப்போட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், சிக்குன்னு இருக்கீங்க என்று கூறுகிறார்கள்.

Previous articleநித்யா மேனன் போட்டோவை பார்த்து நெய்யாய் உருகும் ரசிகர்கள்..!
Next articleமுன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த சஞ்சனா சிங்..!