உங்கள Handle பண்றது ரொம்ப கஷ்டம்… கீர்த்தி பாண்டியனின் வேற லெவல் கவர்ச்சி போட்டோஸ்..!

1337

கீர்த்தி பாண்டியன்..

மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஹெலன். அனா பென் சிறப்பாக நடித்த இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் அனா பென் கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்தார்.

சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது. இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை.

பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராமில் வெளியிடுகிறார்.

எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன.

தற்போது முன்னழகை வைத்து ஒரு போட்டோவை பகிரிந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், உங்கள் Handle பண்றது ரொம்ப ரொம்ப கஷ்டம் என பதிவிட்டுள்ளனர்.

Previous articleஎன்ன மேடம் இப்படி இறங்கிட்டீங்க… டூ பீஸ் உடையில் படு சூடான போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே..!
Next articleமொத்தமும் அப்படியே தெரியுது… ஐஸ்வர்யா மேனனின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!