என்ன மேடம் இப்படி இறங்கிட்டீங்க… டூ பீஸ் உடையில் படு சூடான போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே..!

1321

ராதிகா ஆப்தே..

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே.

அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார்.

இவர் டூ பீஸ் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Previous articleபோட்டுக்கொள்ள பொட்டு துணி இல்லாமல் உடலை தொப்பியால் மறைத்து ஹாட் போஸ் கொடுத்த இலியானா..!
Next articleஉங்கள Handle பண்றது ரொம்ப கஷ்டம்… கீர்த்தி பாண்டியனின் வேற லெவல் கவர்ச்சி போட்டோஸ்..!