போட்டுக்கொள்ள பொட்டு துணி இல்லாமல் உடலை தொப்பியால் மறைத்து ஹாட் போஸ் கொடுத்த இலியானா..!

1866

இலியானா..

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா.

அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் போட்டுக்கொள்ள பொட்டு துணி இல்லாமல் சோஃபாவில் அமர்ந்து கொண்டு, உடலை மறைக்க பெரிய தொப்பியை வைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கண்டேன் காதலை பட சந்தானம் போல் உற்று பார்க்கிறார்கள்.

Previous articleமுன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த சஞ்சனா சிங்..!
Next articleஎன்ன மேடம் இப்படி இறங்கிட்டீங்க… டூ பீஸ் உடையில் படு சூடான போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே..!