மொத்தமும் அப்படியே தெரியுது… ஐஸ்வர்யா மேனனின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

1055

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார்.

பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை.

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வரிசையில் இன்று அவர் மாடர்ன் ஆடையை அணிந்து ரசிகர்களை ஜொல்லு விடச் செய்துள்ளார்.

Previous articleஉங்கள Handle பண்றது ரொம்ப கஷ்டம்… கீர்த்தி பாண்டியனின் வேற லெவல் கவர்ச்சி போட்டோஸ்..!
Next article40 வயதிலும் இப்படி கும்முன்னு இம்புட்டு அழகா இருக்கும் விமலா ராமன் ஹாட் கிளிக்ஸ்..!