என்ன வளைவு… என்ன சுளிவு… இறுக்கமான உடையில் Structure-ஐ தூக்கிக் காட்டிய ஷிவானி நாராயணன்..!

1345

ஷிவானி நாராயணன்..

வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான். அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான்.

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் Structure காட்டி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எடக்கு முடக்காக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Previous articleகன்ட்ரோல் பண்ண முடியல.. அனுபமா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!
Next articleஐஸ்வர்யா ராஜேஷ் கும்முனு இருக்க இதுதான் காரணமா? சீக்ரெட்டை உடைத்த Glamour Photos..!