ஐஸ்வர்யா ராஜேஷ் கும்முனு இருக்க இதுதான் காரணமா? சீக்ரெட்டை உடைத்த Glamour Photos..!

4203

ஐஸ்வர்யா ராஜேஷ்…

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது.

கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை க/பெ ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.

திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது கையில் ஃபரெஷ் கேரட்-ஐ வைத்துக்கொண்டு குளுகுளு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இவ்வளவு Carrot-ஆ, ஒரு வேலை, அதுக்கா இருக்குமோ?” என்று கிண்டல் செய்கிறார்கள்.

Previous articleஎன்ன வளைவு… என்ன சுளிவு… இறுக்கமான உடையில் Structure-ஐ தூக்கிக் காட்டிய ஷிவானி நாராயணன்..!
Next articleதொடையழகை காட்டி கிளாமர் போட்டோவை வெளியிட்ட அனிகா..!